Monday 30 May 2011

நட்பா? காதலா?

நட்பா? காதலா? 

நட்பு பெரிதா ? காதல் பெரிதா ? 
               நண்பன் கேட்டான்

நான் முதலில் கற்றுக் கொண்டது
               நட்பு தான் 

நான் இது வரையில் காத்து வருவது
               நட்பு தான்

என்னை நானாக பார்த்தது
               நட்பு தான்

காதலின் இனிமையான பாகம்
               நட்பு தான்

எனினும் 
எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
காதல் தான்
எனவே,
               நட்பின் காதலும்,
               காதலின் நட்பும்
.


                                                            ... சஞ்சு

2 comments:

  1. ஆகா இறுதியில் இரண்டுமே பெரிது என்று
    உணர்த்திய தங்களின் கவிதை அருமை!......
    வாழ்த்துக்கள் சகோ......

    ReplyDelete
  2. @அம்பாளடியாள் : தங்கள் கருத்துக்கு நன்றி சகோதரி........தங்கள் பாராட்டை ஏற்கத் தகுதியற்றவனாக உள்ளேன்....ஏனெனில் கவிதை எனதல்ல...எழுதியவரின் பெயரை கவிதையின் கடைசியில் கொடுத்துள்ளேன்....எனக்கு பிடித்தமான இந்த கவிதையை இங்கு பகிர்ந்துள்ளேன் அவ்வளவே

    ReplyDelete