கவிதைக் களம்
Thursday, 26 May 2011
காதல்
நான் உன்னை
காதலிக்கிறேன்.
என்பதற்காக
நீயும் என்னை
காதலித்துவிடாதே!
என் கொடிய காதலை
உன் பிஞ்சு இதயத்தால்
தாங்க முடியாது!!!
நன்றி:தபூ ஷங்கர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment